Publisher: இந்து தமிழ் திசை
மனித வாழ்க்கை என்பது வெற்றிகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. உண்மையில், ஒரு மனிதன் எதிர்கொள்ளும் வெற்றியைவிட, தோல்விகளின் எண்ணிக்கைதான் அதிகம். வெற்றிகள் பெரும்பாலும் களிப்புகளைத்தான் தருகின்றன. ஆனால், தோல்விகள்தான் மேலும் முயற்சி செய்ய வேண்டும், மேலும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத..
₹124 ₹130
Publisher: இந்து தமிழ் திசை
தமக்கு வேண்டிய தகவல்களை மட்டுமல்லாமல்; திறன்களையும் அறிவாற்றலையும் எளிதில் வசப்படுத்தும் வரப்பிரசாதத்தை இணையத் தொழில்நுட்ப வளர்ச்சி அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. இருப்பினும், அந்த வளர்ச்சியை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தவறினால், ஏற்றத்துக்கு உதவும் தொழில்நுட்பமே அவர்களின் வீழ்ச்சி..
₹124 ₹130
Publisher: இந்து தமிழ் திசை
'தி இந்து' தமிழ் நாளிதழின் பத்திரிகையாளர் ந.வினோத் குமார், 'உயிர்மூச்சு' இதழில், பறவைகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும், ஏதேனும் ஒரு பறவை சிறகடித்துக் கொண்டிருக்கிறது, மனித குலத்துக்கான ஒரு செய்தியைச் சுமந்து.....
₹0 ₹0
Publisher: இந்து தமிழ் திசை
பிரபல சிறுகதை எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்தர்நாத், தனது 'நாஸ்டால்ஜியா' நினைவுகளைத் துள்ளும் நடையில், சிரிப்பு மொழியில் 'இளமை புதுமை' இணைப்பிதழில் எழுதிய 'குறுகுறு' குறும்புத் தொடர், இப்போது புத்தகமாக!..
₹0 ₹0
Publisher: இந்து தமிழ் திசை
ஐந்தாம் ஆண்டில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் பொங்கல் மலர் தயாராகிவிட்டது. அனைத்துத் தரப்பு வாசகர்களையும் மகிழ்விக்கும் வகையிலும் ரசனையை மேம்படுத்தும் வகையிலும் இந்த பொங்கல் மலரும் அமையும். – பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகள், கதைகள்; கைலாய யாத்திரை முதல் பிள்ளையார்பட்டி பிள்ளையார் வரையிலான ஆன்மிகக் கட்..
₹114 ₹120